Sunday, August 23, 2009

Gemuse/Vegetables/காய்கறி

Paprika - capsicum/pepper - குடைமிளகாய்
Weisskohl - cabbage -முட்டைக்கோஸ்
Karotten - carrot - கேரட்
Gurken - cucumber - வெள்ளரிக்காய்
Zitronen - lemon - எலுமிச்சை
Zwiebeln - onion- வெங்காயம்
Kartoffeln - potato - உருளைக்கிழங்கு
Blumenkohl - cauliflower - கோஸ்பூ
Tomaten - tomato - தக்காளி
GruneErbsen - greenpeas - பச்சைப்பட்டாணி

Saturday, August 22, 2009

Tiere/Animals/விலங்குகள்

der Hund - Dog - நாய்
der Hase - Rabbit - முயல்
der Lowe - Lion - சிங்கம்
der Elefant - Elephant - யானை
der schmetterling - Butterfly - பட்டாம்பூச்சி
der Affe - Monkey - குறங்கு
die Katze - Cat - பூனை
die Kuh - Cow - பசு
das Pferd - Horse - குதிரை

Meine familie/My family/ என்னுடைய குடும்பம்

Mein-My(Male) - என்னுடைய(ஆண்)
Meine-My(Female) - என்னுடைய(பெண்)

Mein Opa-My Grandfather - என்னுடைய தாத்தா
Meine Oma-My Grandmother - என்னுடைய பாட்டி
Meine Grosseltern-My Grandparents

Mein Vater/Vati/Papa-My father - என்னுடைய தந்தை
Meine Mutter/Mutti/Mama-My Mother - என்னுடைய தாய்
Meine Eltern-My Parents - என்னுடைய பெற்றோர்

Mein Bruder-My Brother - என்னுடைய தம்பி
Meine Schwester-My Sister - என்னுடைய தங்கை
Ich-Me - நான்